விநாயகரின் நட்சத்திரம்!
ADDED :4455 days ago
தைத்திரீய ஆரண்யகத்தில் இறைவனைக் குறிக்குமிடத்தில் தந்தின் என வருகின்றது. இது தந்தத்தை உடைய விநாயகரைக் குறிக்கும்.இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை வியாசர் சொல்ல விநாயகப் பெருமானே எழுதி அருள் செய்தார். ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உண்டு. அதில் உத்திராட நட்சத்திரத்திற்உரிய அதிதேவதை விநாயகப்பெருமான் ஆவார்.