உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புட்டுத்திருவிழாவில் பங்கேற்க.. குன்றத்து முருகன் புறப்பாடு!

புட்டுத்திருவிழாவில் பங்கேற்க.. குன்றத்து முருகன் புறப்பாடு!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புட்டுத்திருவிழாவில் பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை நாளை(செப்.,3) திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்படுகின்றனர். நரியை பரியாக்கும் லீலை, புட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலையில்  சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கலந்து கொள்கின்றனர். செப்.,8ல் திருப்பரங்குன்றம் திரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !