உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்துõர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

சேத்துõர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

விழுப்புரம்: திருக்கோவிலூர் அடுத்த சேத்துõர் கிராமத்திலுள்ள விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி,  நேற்று காலை மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. மாலை 6:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. இன்று காலை விக்÷ னஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், கணபதி ஹோமமும், நாளை இரண்டாம் கால யாக வேள்வி நடக்கிறது. வரும் 4ம் தேதி காலை 9:30 மணி முதல்  மாலை 10:30 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை விக்னேஷ் சிவம் மற்றும் சந்திரபட்டர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !