உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூர்வீகச் சொத்தை விற்றால் முன்னோர் சாபம் ஏற்படுமா?

பூர்வீகச் சொத்தை விற்றால் முன்னோர் சாபம் ஏற்படுமா?

முன்னோர் சம்பாதித்த சொத்தை விற்பது பாவம் அல்ல. ஆனால், அந்த சொத்தின் மூலம் ஏதேனும் தர்மம் செய்யச் சொல்லியிருந்தாலோ அல்லது அதை இன்னாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நியமித்துஇருந்தலோ, அதை பிள்ளைகள் செய்ய வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !