திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :4053 days ago
திருவாடானை: திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. நேற்று காலை நடந்த பூக்குழி விழாவில் பறவை, பால் காவடி எடுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.இரவில் பூ தட்டு ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.