உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேடசந்தூர் கோயில் திருவிழா!

வேடசந்தூர் கோயில் திருவிழா!

வேடசந்தூர் : வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ள பூங்காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. குடகனாற்றிலிருந்து கரகம் வானவேடிக்கை, கரகாட்டத்துடன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின் கண் திறப்பு வைபவம் நடந்தது. பொங்கல் வைத்து, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து திரளானோர் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !