சாத்தூர் கோயிலில் சுத்தம் செய்யும் பணி!
ADDED :4053 days ago
சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லூரியில், என்.எஸ்.எஸ்., திட்ட 30 மாணவிகள், சாத்தூர்
சிதம்பரேஸ்வரர் கோயிலில் சுத்தம் செய்யும் பணி செய்தனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் நீலா புஷ்பம், மலர்விழி, ஜோஸ்பின் ஸ்டெல்லா செய்தனர்.