சாயல்குடி வேளாங்கண்ணி சர்ச் திருவிழா!
ADDED :4053 days ago
சாயல்குடி : சாயல்குடியில் வேளாங்கண்ணி சர்ச் திருவிழா கடந்த 25ந்தேதி கொடியேற்றத்துடன்
துவங்கியது. செப்.,2 வேளாங்கண்ணி பிறந்த தினத்தில் இரவு 8 மணிக்கு மாதாவின் சிலையை தேரில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். நேற்று மாலை 6 மணிக்கு வி. வி. ஆர்., நகர் நான்கு தெருக்களில் நற்கருணை பவனியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.