உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!

மருதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!

அவலூர்பேட்டை: வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் , தீபாராதனை நடந்தது. மருதீஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரசாதம் , அன்னதானம் வழங்கினர். கோவில் நிர்வாகி முருகேசன்,  ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !