உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரிவிடையாம்பட்டு கோவில் கும்பாபிஷேகம்!

பிரிவிடையாம்பட்டு கோவில் கும்பாபிஷேகம்!

ரிஷிவந்தியம்: பிரிவிடையாம்பட்டு விநாயகர், கெங்கையம்மன், பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த  பிரிவிடையாம்பட்டு கிராமத்தில் உள்ள விநாயகர், கெங்கையம்மன், செல்லி யம்மன், பாலசுப்ரமணியர் ஆலயங்கள் புதுப்பித்து கடந்த 6ம் தேதி  காலை விக்னேஷ்வர பூஜையுடன்  கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு 9 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 7ம் தேதி  காலை இரண்டாம் கால பூஜைகள் மாலை 6 மணியளவில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6 மணியளவில் நான்காம் கால பூஜைகள் நடந்தது. 10 மணியளவில் கும்பாபிஷேகம் நட்தது.  விழா  ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் செ#திருந்தனர்.  சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !