கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
ADDED :4050 days ago
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சத்யநாராயணா பவுர்ணமி பூஜை நடந்தது. சத்யநாராயண சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து மகாதீபாராதனையை கணேஷ் சர்மா செய்து வைத்தார். விழா ஏற் பாடுகளை விழாக்குழுவினர் சபாபதி வேலுமணி, தியாகராஜன் செய்தனர்.