உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 108 திவ்ய தேச பெருமாள் கண்காட்சி!

108 திவ்ய தேச பெருமாள் கண்காட்சி!

மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் ’108 திவ்ய தேச பெருமாள் கண்காட்சி’ நடந்து வருகிறது. செப்., 21 வரை நடக்கும் இக்கண்காட்சியில் 108 பெருமாள்களையும் ஒரே இடத்தில் காணலாம். ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்காக தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை சுப்ரபாதம் சிறப்பு தரிசனம் செய்யலாம்.கண்காட்சி தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை. 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டணம் ரூ.50. ஆன்லைனில் www.eventstickets.in ல் புக்கிங் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !