உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்புச்சாமி கோயில் கும்பாபிஷேகம்!

கருப்புச்சாமி கோயில் கும்பாபிஷேகம்!

மேலக்கால் : சோழவந்தான்கச்சிராயிருப்பு கொடிப்புலி கருப்புச்சாமி கோயில் கும்பாபிஷேகம் சிவாச்சாரியார் பிச்சைமணி முன்னிலையில் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !