உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதார்த்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

கேதார்த்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

டேரோடூன்: கேதார்நாத் பள்ளத்தாக்கு பகுதியில் வானிலை சீரடைந்ததை அடுத்து கோயிலுக்கு செல்லும் மலையேற்றப்பாதைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் நேற்று முதல் யாத்திரை தொடங்கப்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !