உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய் பிரதிஷ்டை சிறப்பு பூஜை

சாய் பிரதிஷ்டை சிறப்பு பூஜை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி ஊராட்சியில், ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில், ஸ்ரீ கல்யாண் சாய் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், மாலை 6:00 மணிக்க மங்கல ஆரத்தி நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !