உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதத்தில் கங்காதேவி

பாதத்தில் கங்காதேவி

திருவாரூர் மாவட்டம் தண்டலச்சேரியில் நீநெறிநாதர் கோயில் உள்ளது. எல்லா கோயில்களிலும் நடராஜரின் தலையில் வீற்றிருக்கும் கங்காதேவி இத்தலத்தில் நடராஜரின் பாதத்தில் அருள்பாலிக்கிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !