மொரட்டாண்டி நவகிரக கோவிலில் நவராத்திரி விழா!
ADDED :4143 days ago
புதுச்சேரி: மொரட்டாண்டி நவகிரக கோவிலில், சாரதா நவராத்திரியை முன்னிட்டு, லலிதா பரமேஸ்வரிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவில் சண்டி பாராயணம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, பிரம்மசாரி பூஜை சோடசோபசார பூஜை, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராமகுருக்கள் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.