உள்ளூர் செய்திகள்

நவ பிரம்மா

பிருகு, புலஸ்தியர், கிரது, அங்கரீசு, மரீசி, அத்திரி, தஷர், வசிஷ்டர், நாரதர் இவர்கள் 9 பேரும் பிரம்மனின் புதல்வர்கள் ஆயினும் பிரம்மாவிற்கு இணையானவர்கள் என புராணங்கள் கூறுகிறது. எனவே இவர்களை நவ பிரம்மாக்கள் என அழைப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !