உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை திருவிழா!

காளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை திருவிழா!

அந்தியூர்: அந்தியூர் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, நேற்று லட்சார்ச்சனை திருவிழா நடந்தது.நேற்று காலை, 5 மணிக்கு கணபதி ஹோமம், அதன்பின், 8 மணிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் முதற்கால அர்ச்சனைகளுடன், ஐந்து கால அர்ச்சனைகள் நடந்தது. மாலை, 6 மணிக்கு லட்சார்ச்சனை, சிறப்பு பூஜை நடந்தது.நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !