சாயல்குடி அரக்காசு அம்மன் கோயில் விழா
ADDED :4126 days ago
சாயல்குடி : பிள்ளையார்குளத்தில் அரக்காசுஅம்மன் கோயில் கந்தூரி விழா நடந்தது. கிடா வெட்டி, துள்ளுமா இடித்து அம்மனை வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. சாயல்குடி, ஒப்பிலான், அவத்தாண்டை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து திரளான மக்கள் பங்கேற்றனர்.