உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சியில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்

கள்ளக்குறிச்சியில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மற்றும் சோடச உபசார பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி வித்யாலஷ்மி உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மஹா கணபதி பூஜையுடன் துவங்கிய விஷ்ணு சகஸ்ரநாம பாராயண நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !