உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சோம வாரா பிரதோஷத்தை முன்னிட்டு மகா நந்தீஸ்வரருக்கு மஞ்சள் அபிஷேகம், பாலபிஷேகம்  நடந்தது.

விழாவில் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று  வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !