உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சத்திய நாராயண பூஜை!

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சத்திய நாராயண பூஜை!

சின்னசேலம்: கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சத்திய நாராயண பூஜை நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சத்திய நாராயண சுவாமிக்கு பவுர்ணமி விரத பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி மாலை 5 மணி முதல் ஹோம பூஜை, பூர்ணாகுதியும் நடந்தது. இதில் கணேஷ் சர்மா மகாதீபாராதனை செய்தார். விழா ஏற்பாட்டினை சபாபதி வேல்மணி, தியாகராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !