திருக்கோவிலூர் தட்சணாமூர்த்தி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!
ADDED :4017 days ago
திருக்கோவிலூர்:
ஜெ., விடுதலையாக வேண்டி திருக்கோவிலூர் அடுத்த பையூர் ஞானகுரு
தட்சணாமூர்த்தி ஆலயத்தில் அ.தி. மு.க.,வினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன் தலைமை தாங்கினார். எம்.பி., ராஜேந்திரன்,
மாவட்ட பேரவை செயலாளர் ஞானமூர்த்தி, ஒன்றிய செயலாளர் விநாயக மூர்த்தி,
திட்டக் குழு உறுப்பினர் சுப்பு, சேர்மன் துளசிராஜா பங்கேற்றனர். மாவட்ட
கவுன்சிலர் தங்கராஜ், அவைத் தலைவர் பழனிவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்
ராகோத்தமன், கிளை செய லாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.