கூடழலகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை!
ADDED :4018 days ago
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு ஐந்து கருடசேவை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.