உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் கோயிலில் தூய்மை பணி!

அழகர்கோவில் கோயிலில் தூய்மை பணி!

மேலுார் : சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் 500 பேர், பிரதமரின் ’துாய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்து அழகர்கோவில் கோயில் வளாகத்தை சுத்தப்படுத்தினர். கல்லுாரி சேர்மன் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கோயில் துணைகமிஷனர் வரதராஜன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !