சுவாமிக்கு நைவேத்யம் படைத்து வழிபடுவது தேவையா?
ADDED :4404 days ago
பிரபஞ்சமாகப் பரந்து விரிந்துஇருப்பதே கடவுள் தான். அனைத்தும் அவன் அருளால் தான் படைக்கப்பட்டிருக்கிறது. உலகை அனுபவிக்கும் நமக்கு கொஞ்சம் நன்றியுணர்வு வேண்டும் தானே! அதை வெளிப்படுத்தும் விதமாக நைவேத்யம் செய்துவழிபடுகிறோம்.