உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒற்றை காமாட்சி விளக்கு ஏற்றுவது நல்லதா?

ஒற்றை காமாட்சி விளக்கு ஏற்றுவது நல்லதா?

பிரதான விளக்காக ஒன்றை மட்டும் ஏற்றி வைப்பதே போதுமானது. அதில் அக்னி சொரூபமாக தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். தீபம், தூபம், கற்பூரம் போன்றவற்றை பிரதான விளக்கின் சுடரில் ஏற்றுவது கூடாது. அதற்காக துணைவிளக்கு ஒன்று தேவைப்பட்டால் அருகில் ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !