உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு!

மருதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு!

அவலூர்பேட்டை: வளத்தியில் ஐப்பசி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனுõர் ஒன்றியம் வளத்தி ம ங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத சிவராத்திரியை முன்னிட்டு மருதீஸ்வரருக்கு  அபிஷேகம், தீபாராதனை மற்றும் சிறப்பு   அலங்காரமும் நடந்தது. இதில் கோவில் நிர்வாகி முருகேசன் மற்றும் கிராம மக்கள்  கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !