உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துவடுகநாதர் கோயிலில் அமாவாசை பூஜை

முத்துவடுகநாதர் கோயிலில் அமாவாசை பூஜை

சிங்கம்புணரி :சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சித்தருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சகலதிரவிய அபிஷேகங்கள் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !