மனதில் அவநம்பிக்கை கொண்டவர்கள்என்ன பரிகாரம் செய்யலாம்?
ADDED :4393 days ago
சந்திரனின் பலவீனத்தால் மனதில் அவநம்பிக்கை, தெளிவின்மை, சந்தேகம் போன்ற தீயஎண்ணங்கள் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திங்கள்கிழமை, பவுர்ணமி நாட்களில் விரதமிருந்து சந்திரன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது நன்மையளிக்கும். ததி ஸங்க துஷாராபம் க்ஷீரோ தார்ணவ ஸம்பவம்நமாமி சசி நம் சோமம் ஸம போர் மகுட பூஷணம்என்ற ஸ்லோகத்தை தினமும் காலை, மாலையில் மூன்று முறை ஜெபியுங்கள். மனபலம் அதிகரிக்கும். 12 முறை ஜெபித்தால் பலன் மேலும் அதிகமாகும்.