உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளிடம் நம்பிக்கை வைத்தும் முயற்சியில் தோற்கிறோமே ஏன்?

கடவுளிடம் நம்பிக்கை வைத்தும் முயற்சியில் தோற்கிறோமே ஏன்?

கடவுளிடம் நம்பிக்கை, தன்னிடத்தில் நம்பிக்கை இரண்டும் இருந்தால் தான் செயலில் வெற்றி கிடைக்கும் என்கிறார் விவேகானந்தர். முயற்சி என்பது ஆழமானதாக, விடாமுயற்சியாக இருந்துவிட்டால் பெரும்பாலும் வெற்றியே கிடைக்கும். அப்படியும் வெற்றி கிடைக்காவிட்டால், அதை விதிப்பயன் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.அதுவும் கூட நம் நன்மைக்காகவே நடந்திருக்கிறது என எண்ணினால் நிஜமான வெற்றி பெற்றதாகஅர்த்தமாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !