உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலையில் கிழக்கும், மாலையில் வடக்கும் நோக்கி விளக்கேற்ற வேண்டும் என்கிறார்களே ஏன்?

காலையில் கிழக்கும், மாலையில் வடக்கும் நோக்கி விளக்கேற்ற வேண்டும் என்கிறார்களே ஏன்?

தெற்கு தவிர்த்த மற்ற திசைகளில் விளக்கேற்றலாம். காலையிலும்,மாலையிலும் திசை மாற்றி ஏற்றத் தேவையில்லை. விரும்பினால், ஒரே நேரத்தில் கிழக்கு நோக்கி ஒரு தீபமும், வடக்கு நோக்கி ஒரு தீபமும் ஏற்றலாம். ஒரே விளக்கில் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி இருமுகமாகவும் ஏற்றிக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !