குற்றம்!
ADDED :4393 days ago
மெக்காவில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், சில ஆண்டுகள் தங்கியிருந்த போது, அவர்களுக்கு அல்லாஹ் குர்ஆன் மொழிகளை அறிவிப்பார். ஒருமுறை அல்லாஹ் சொன்ன வாக்கியங்கள் இவை. என்னிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் விஷயத்தில் அல்லாஹ் வழியைக் காட்டியுள்ளான். திருமணமானவர் திருமணமானவருடன் விபச்சாரம் செய்தால் நுõறு கசையடியும், கல்லாலும் அடிக்க வேண்டும். திருமணமாகாதவர் திருமணமாகாதவரோடு விபச்சாரம் செய்தால் நுõறு கசையடியோடு, ஒரு வருடம் ஊர் நீக்கம் செய்ய வேண்டும். இவ்வளவு கடுமையான தண்டனை இருந்தால் தான் விபச்சாரத்தை ஒழிக்க முடியும் எனஇறைவனே சொல்லி விட்டான். பிறகென்ன! பாலியல் தொழிலுக்குஎதிராக சட்டங்கள் கடுமையாகட்டும்.