உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரு பெண்ணுக்கு கணவனே கண் கண்ட தெய்வம் என்பது ஏன்?

ஒரு பெண்ணுக்கு கணவனே கண் கண்ட தெய்வம் என்பது ஏன்?

கோயிலிலில் இருக்கும் தெய்வத்தின்அருள் கிடைக்க வேண்டுமானால் வேதம் வகுத்த நெறிமுறையில் முறையாக மந்திரங்களை ஜெபிப்பார்கள். அதுபோல, குடும்பம் என்ற கோயிலில் மனைவியின் சொல்லை மந்திரமாக ஏற்கும் கணவன், அவளுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குவான் என்ற அடிப்படையில் இப்படி சொன்னார்கள். எனவே கணவனே கண்கண்ட தெய்வம் என்ற சொற்றொடருக்குள்ளேயே மனைவியும் கணவனுக்கு கண்கண்ட தெய்வம் என்பது அடங்கி விடுகிறது. இதில் ஆணாதிக்கம் ஏதுமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !