உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்(லை) மரியாதை!

முதல்(லை) மரியாதை!

கேரள மாநிலம் அனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயிலில் பூஜைகள், நிவேதனம் முடிந்ததும் முதலில் முதலைக்குத்தான் பிரசாதம் அளிக்கிறார்கள். மயிலிறகை பூஜையறையில் ஒட்டினால் பல்லித் தொல்லை இருக்காது. மேலும் நல்ல தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் ஆற்றலும் மயிலிறகிற்கு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !