மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4099 days ago
மதுரை: மதுரை கோவில்பாப்பாகுடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி (சி.பி.எஸ்.இ.,) வளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யா மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம் சித்தர் சிதம்பரம் சுவாமிகள் தலைமையில் நடந்தது.பள்ளித் தலைவர் எம்.எஸ்.வடிவேலு, குடும்பத்தினர், பள்ளி முதல்வர் ஜெயந்தி, உதவி முதல்வர் ஹேமா, கண்ணன் போத்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.