வேடர் கோல முருகன்!
ADDED :4120 days ago
நாமக்கல் மாவட்டம், போளுக்குறிச்சி பழநியப்பர் திருக்கோயிலில் வேடர் கோலத்தில் முருகன் காட்சி தருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது.