உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி விளக்கை எந்த திசை நோக்கி ஏற்றி வைப்பது சிறப்பு?

காமாட்சி விளக்கை எந்த திசை நோக்கி ஏற்றி வைப்பது சிறப்பு?

விளக்கை பொதுவாக கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது. மேற்கு, வடக்கு திசைகளும் சிறப்பானதே. தெற்கு நோக்கி மட்டும் ஏற்றுவது கூடாது. காமாட்சி விளக்கு மட்டுமில்லாமல் அகல், குத்துவிளக்கு எதுவானாலும் இது பொருந்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !