உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வமுனீஸ்வரர், காளியம்மன் கோயிலில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா

செல்வமுனீஸ்வரர், காளியம்மன் கோயிலில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா

ராமநாதபுரம்: கடலாடி அருகே மேலச்செல்வனுார் கிராமத்தில் செல்வமுனீஸ்வரர், காளியம்மன் கோயிலில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா நடந்தது. யாகபூஜைகளுடன் மூலவர் சுவாமி, அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !