உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் கோயிலில் நவ.,22ல் சம்பக சஷ்டி!

திருத்தளிநாதர் கோயிலில் நவ.,22ல் சம்பக சஷ்டி!

திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் யோகபைரவர் சன்னதியில் நவ.,22ல் சம்பகசஷ்டி விழா துவங்குகிறது. இக்கோயிலில் நவ.,22ல் துவங்கி 6 நாட்கள் சம்பகசஷ்டிவிழா நடைபெறும். தினசரி காலை 9 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் அஷ்ட பைரவர் யாகபூஜை துவங்கும். தொடர்ந்து, பூர்ணாகுதி, அபிஷேகம்,தீபாராதனை நடைபெறும். மேலும் அஷ்ட பைரவர் அர்ச்சனையும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !