உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்தத் திசையில் நின்று எந்தெந்த கடவுளை வணங்க வேண்டும்?

எந்தத் திசையில் நின்று எந்தெந்த கடவுளை வணங்க வேண்டும்?

துர்க்கை வடக்கு நோக்கி இருப்பாள். நீங்கள் தெற்கு பார்த்து வணங்க வேண்டும். சிவன் கிழக்கு நோக்கி இருப்பார். நீங்கள் மேற்கு பார்த்து நின்று வணங்க வேண்டும். விக்ரகங்கள் எந்த திசையில் இருக்கிறதோ, அதன் எதிர் திசையில் நின்றுவணங்குவது தானே மரபு. வீடு என்றால், அநேகமாக கிழக்கு நோக்கி பூஜை அறை இருக்கும். நீங்கள் மேற்கு அல்லது வடக்கு நோக்கி நின்று வணங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !