உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாராஹி அம்மனுக்கு எங்காவது பூஜை நடக்கிறதா?

வாராஹி அம்மனுக்கு எங்காவது பூஜை நடக்கிறதா?

உங்கள் ஊரில் இருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் தஞ்சாவூர் போய் விடலாம் இல்லையா! தஞ்சை பெரிய கோயிலுக்குள் நுழைந்ததுமே பாருங்கள். வாராஹி அம்மனை தரிசிக்க பக்தர்கள் வருவதை! அங்கே அம்பாளுக்கு அலங்கார பூஜை விசேஷ நாட்களில் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !