உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகராஜர் வழிபாடு ஏன்?

நாகராஜர் வழிபாடு ஏன்?

நாகராஜர், நாகராணி வழிபாடு இந்தியாவில் பிரசித்தம். பாம்பு குப்பை மேடுகளில் ஒளிந்து வாழும். மண் நிறைந்த புற்றுகளில் வசிக்கும். இவ்வாறு குப்பையிலோ, மண்ணிலோ புரண்டாலும் அதன் மீது அழுக்கு ஒட்டுவதில்லை. மனிதனும் உலக இன்பங்கள் என்னும் குப்பையில் உழல நேர்ந்தாலும், அதனால் ஏற்படும் உள்ளத்து மாசை உதற வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே நாகராஜர் வழிபாடு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !