குருவாயூர் கோவில் யானை கேசவன் நினைவு தினம்!
ADDED :3975 days ago
குருவாயூர்: குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான கேசவன் யானையின் நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் நிறுவப் பட்டுள்ள யானை சிலைக்கு, பத்மநாபன் யானை, மரியாதை செலுத்தியது.