உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமுத லிங்கம்!

அமுத லிங்கம்!

ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீஅமுதலிங்கம், ஆவுடையாரிலிருந்து எடுக்கவும், பின்பு வைக்கவும்கூடிய அமைப்பில் உள்ளது. இந்த அமுதலிங்கத்தை பெண்கள் தமது இடையில் வைத்துக்கொண்டு, சன்னிதியை மூன்றுமுறை வலம் வந்து வணங்க மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !