மதுரை: கும்பாபிஷேகம்!
ADDED :3991 days ago
மதுரை: மதுரை கூடல்நகர் அசோக்நகர் வரசித்தி விநாயகர் கோயிலில் லட்சுமி குபேரர், அஷ்டலட்சுமி, தன்வந்திரி விக்ரக பிரதிஷ்டை கும்பாபிஷேகம் டிச.,10 காலை 11 மணி முதல் 11.55க்குள் நடக்கிறது. விபரங்களுக்கு பாஸ்கர வாத்தியாரை 98430 14721 எண்ணில் தொடர்பு கொள்ள
லாம்.