உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை சிறப்பு ஆராதனை!

திருவாடானை சிறப்பு ஆராதனை!

திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்
பிரியாள் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. கோயில் பிரகாரத்தில் ஏராளமான விளக்குகள் ஏற்றப்பட்டன. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !