உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செங்கோட்டில் மஹாபாரத சொற்பொழிவு

திருச்செங்கோட்டில் மஹாபாரத சொற்பொழிவு

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், டிசம்பர், 16ம் தேதி முதல் ஜனவரி, 9ம் தேதி வரை, தினசரி மாலை, மஹாபாரத தொடர் சொற்பொழிவு நடத்தப்படுகிறது.திருச்செங்கோடு சஞ்சீவிராய பெருமாள் கோவிலில், டிசம்பர், 16ம் தேதி முதல் ஜனவரி, 9ம் தேதி வரை, தொடர்ந்து, தினமும் மாலை, 6.30 மணி முதல் இரவு, 8.30 மணி வரை, மஹாபாரத சொற்பொழிவு நடத்தப்படுகிறது.இதில், மணியன் கலந்து கொண்டு, சொற்பொழிவு நிகழ்த்துகிறார். அனைவரும் திரளாக கலந்து கொள்ள, விழாக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !