மேற்கு நோக்கி விளக்கேற்றலாமா!
ADDED :4349 days ago
ஏற்றலாம். ஒற்றை முகமாக மேற்கு நோக்கி ஏற்றி வர சகோதரர்களுக்கு இடையே பகை நீங்கும் என்பார்கள். ஐந்துமுக தீபமாக ஏற்றும் போது மேற்கிலும் தீபச்சுடர் பிரகாசிக்கும். அதனால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம்உண்டாகும் என்பர்.